ஒரு கருத்தை எடுத்துக்கொள் ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த கருத்தையே உனது வாழ்க்கைமயமாக்கு. அதையே கனவுகாண். அந்த கருத்தை ஒட்டியே வாழந்துவா. நரம்புகள், தசைகள், மூளை என உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒருகருத்தே நிறைந்திருக் கட்டும்.

அந்நிலையில் மற்ற எல்லா கருத்துக்களையும் தவிர்த்துவிடு. வெற்றிக்கு இது தான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கிய வான்களாக விரும்பினால் – மற்றவர்களையும் பாக்கிய வான்களாக்க விருமபினால் – நம்முள் நாம்மேலும் ஆழ்ந்து சென்றாகவேண்டும்.

விவேகானந்தர் பொன் மொழிகள், ஆன்மிக வாழ்க்கை தத்துவங்கள்,

Leave a Reply