குஜராத்தில் தொழிற்சாலையை  நிறுவும்  கிரேட்வால் மோட்டார்ஸ் சீனாவின் முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனங்களில் ஒன்றான கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத்தில் தனது தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

முதல்வர் நரேந்திரமோடி சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போது குஜராத்தில் தங்களது தொழிற்சாலைகளை அமைக்க வருமாறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் . இதையடுத்து கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத்தில் தனது தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

கிரேட் வால் சிறிய பல் வகை பயன்பாட்டுக்கான வாகனங்களை தயாரித்து வருகிறது.
100க்கும் அதிகமான் நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதிசெய்து வருகிறது. 80க்கும் அதிகமான் நாடுகளில் விற்பனை அமைப்புகளை நிறுவியுள்ளது . ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்துவருகிறது.

குஜராத்தில் ஜெனரல் மோட்டார்ஸ், டாடா, போர்டு, மாருதி சுசூகி போன்றவைகளின் வரிசையில் இப்போது புதிதாக கிரேட் வால்

Leave a Reply