தா.பாண்டியனுக்கு அம்பேத்கார் விருது ஜெயலலிதா அறிவிப்ப செய்தி அடுத்து யார் யாருக்கெல்லாம் என்ன விருது கொடுத்து "அதிமுக கூட்டணிக்குள் " ? "ஜெ" கொண்டுவருவார்..என்ற.யூகங்கள் ஜி.ராமகிருஷ்ணன்..( சி.பி.எம்.)……கீரிப்பிள்ளை விருது-….-(விஜய்காந்த் நெருக்கம் என்பதால்)

மருத்துவர் ராமதாசு……பா.ம.க.–…-கிளிப்பிள்ளை விருது……(கூட்டணி இல்லை என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பதால்)

வைக்கோ..மதிமுக………சின்னப்பிள்ளை விருது……( எந்த கூட்டணியிலும் ..இல்லாமல் வழி தெரியாமல் தவிப்பதால்..)

திருமாவளவன்.(.வி.சி)…செல்லப்பிள்ளை விருது……(திருமா..கலைஞரின் செல்லப்பிள்ளை  என்பதால்..)

தோற்றுப்போகும் என்பதால் காங்கிரசுக்கும்….ஜெயித்தவுடன் எப்பிடி இருந்தாலும் சேர்த்துகொள்வார்கள் என்பதால் பாஜகவுக்கும் எந்த விருதும் இல்லையாம்.

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்

Leave a Reply