விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்களுக்கு நடிகர் ரஜினி காந்த் கோரிக்கைவிடுத்துள்ளார்.

சுமார் ரூபாய் 95 கோடி செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் விஸ்வரூபம் திரைப் படத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் படமாக்க பட்டுள்ளதாகக் கூறி, அதற்க்கு 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கமலுக்கு ஆதரவாக குரல்எழுப்பியுள்ள ரஜினி காந்த், இஸ்லாமிய சகோதரர்கள், விஸ்வரூபம் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி படம்வெளியாக உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply