ரயில்வே பட்ஜெட் ரேபரேலி பட்ஜெட் ; பாஜக   ரயில்வே பட்ஜெட்டை ரேபரேலி பட்ஜெட் என பாஜக விமர்சித்துள்ளது . மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டை தாக்கல்செய்தார்.

இந்தபட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் எதுவுமில்லை சோனியா காந்தி தொகுதியான ரேபரேலி மற்றும் உ.பி., மாநிலம் ஆகியவற்றின் வளர்ச்சிதொடர்பாகவே பவன்குமார் பன்சால் இன்று தாக்கல்செய்துள்ள ரெயில்வேபட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது.

பாஜக. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இதரகட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்க பட்டுள்ளன என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது.

Leave a Reply