சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம் பக்தனாக திகழ விரும்புபவனின் முதல் வேலை சொர்க்கத்தை அடையும்ஆசைகளையும் மற்ற எல்லா ஆசைகளையும் அறவே விட்டுவிட வேண்டும்.சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம். இங்கேஇருப்பதைக் காட்டிலும் அங்கே நமக்கு அதிக ஞான ஒளி கிடைக்காது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *