நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இருமக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே, நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனதுகாலடியில் பணிந்து கிடக்கும்.இவனை நம்புஅல்லது அவனை நம்புஎன்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால்நான்

சொல்கிறேன் – முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வழி.எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்தஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தைப் பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷம் கூடச்சக்தியற்றதாகிவிடும்.

Leave a Reply