புற்றுநோயால் அவதியுற்ற வெனிசுலா அதிபர் ஹுவேசவேஸ் காலமானார்புற்றுநோயால் அவதியுற்ற வெனிசுலா அதிபர் ஹுவேசவேஸ் காலமானார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அதிபராக கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்ததேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிபராக தேர்வுசெய்யப்பட்டார் சவேஸ் (58). புற்றுநோய் தாக்கியதன் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் கியூபா சென்று சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் கடந்த இரு நாட்களாக சவேசிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. வெனிசுலாவில் இருக்கும் ஈர்னஸ்டோ கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தொடர்சிகிச்சை பெற்றுவந்த போதிலும் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Leave a Reply