பாகிஸ்தான் பிரதமர் இந்திய வருகைக்கு பா.ஜ.க , எதிர்ப்பு பாகிஸ்தான் பிரதமர் ராஜாபர்வேஷ் அஷ்ரப்பின் இந்திய வருகைக்கு பா.ஜ.க , தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க, தலைவர் யஷ்வந்த் சின்ஹா, பாகிஸ்தான் பிரதமரின் இந்தியவருகை மக்களின் உணர்வுக்கு எதிரானது.

இந்திய ராணுவவீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டது மறக்கமுடியாத சம்பவம் , பாகிஸ்தான் பிரதமர் வருகை நாட்டில் பல குழப்பங்களை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply