மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ., அதிரடி சோதனை  காங்கிரஸ் தனது வேலையை காட்ட தொடங்கி விட்டது, கூட்டணியில் இருந்து திமுக.,விலகிய 2 நாட்களில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று காலை 7.15 மணி முதல் சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

இன்று காலை முக.,ஸ்டாலினின் தேனாம் பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களின் வீடு என்று சென்னையில் பல இடங்களில் சிபிஐ. அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என்று பலகுழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிகிறது.

Leave a Reply