ஐ.மு.,கூட்டணி அரசு பாராளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய  பின்னடைவை சந்திக்கும் நாட்டு மக்களிடையே ஐ.மு.,கூட்டணி அரசின் மீது அதிருப்தி உருவாகியுள்ளது . இதனால் வரும் 2014 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவை அந்த கூட்டணி சந்திக்கும். என்று உ.பி.,மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராகசெயல்படும் கட்சிகள் சிபிஐ-யின் மிரட்டல் நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அரசியல் கட்சிகளும், ஊடகச்செய்திகளும் விரைவில் தேர்தல்நடக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறது என்று தெரிவித்தார் .

Leave a Reply