டெல்லியில் பாஜக தேசிய செயலாளர்  அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டார்  டெல்லியில் பாஜக தேசிய செயலாளர் வாணிதிரிபாதி குடிபோதையில் இருந்த அடையாளம் தெரியாத சிலரால் நேற்று இரவு தாக்கப்பட்டசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் இருந்த அடையாளம்தெரியாத 5 பேர்கொண்ட கும்பல் வாணி திரிபாதியை தாக்கியுள்ளனர். காவல் துறைக்கு தகவல்கிடைத்து வந்து பார்ப்பதற்குள், தாக்கியவர்கள் தப்பிச்சென்றனர்.

பிறகு வாணிதிரிபாதியை காவலர்கள் பத்திரமாக அனுப்பிவைத்தனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தப்பியோடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Leave a Reply