பெங்களூரு குண்டு வெடிப்புக்கு  சென்னை வாகனத்தை பயன்படுத்திய பயங்கரவாதிகள் பெங்களூரு குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தபட்ட இருசக்கர வாகனத்தின் பதிவு என் சென்னையை சேர்ந்தது என காட்டி கொடுத்துள்ளது .

சென்னை தில்லை கங்காநகரை சேர்ந்த சங்கர நாராயணன் என்பவரது மகன் சுந்தர் என்பவருடையது என தெரிய வருகிறது. இருப்பினும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இந்த வாகனத்தை வேறு ஒருவரிடம் விற்றுவிட்டதாக சங்கர நாராயணன் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply