பாகிஸ்தான் பிரதமராக தேர்வுசெய்யப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு இந்தியாவர பிரதமர் மன்மோகன் சிங்க்கு அவசரமாக அழைப்பு விடுத்துள்ளது குறித்து பாஜக, கேள்வியெழுப்பியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமரை இந்தியாவுக்கு அழைக்க மன்மோகன்சிங் மிகவும் அவசரப்படுகிறார் , ஆனால் பாகிஸ்தானின் இந்தியாமீதான நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் , நற் பலன்கள் ஏற்படுமானால் அவரை அழைக்கலாம் என்று பா.ஜ.க, துணைத் தலைவர் பல்பீர்புன்ஞ் தெரிவித்துள்ளார்.
மேலும் நவாஸ் பதவியேற்பதற்கு முன்பாகவே அவருக்கு இந்தியாவர அவசரமாக அழைப்பு விடுக்க என்ன காரணம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.