சிபிஐக்கு தன்னாட்சி என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு சிபிஐக்கு தன்னாட்சி என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்று பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.

சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் தருவது குறித்து முன்பே

முடிவுசெய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. இதில், மத்திய அரசுக்கும், எதிர் கட்சிகளுக்கும் ஒரு சில கருத்துவேறுபாடுகள் நிலவினாலும், சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும்முடிவில் ஒதுமித்த கருத்தே உள்ளது.

ஆனால், தற்போது சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பதுகுறித்து புதிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டிருப்பது வெறும்கண்துடைப்பே. ஏற்கனவே இருக்கும் பரிந்துரையை எடுக்காமல், புதிதாக ஒன்றை அமைக்கவேண்டிய தேவையே இல்லையே என பா.ஜ.க., தலைவர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார் .

Leave a Reply