தே.ஜ., கூட்டணியில் பிளவு ஒன்றும் இல்லை தே.ஜ., கூட்டணியில் பிளவு ஒன்றும் இல்லை என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார் .

பாட்னாவில் செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தபிளவும் இல்லை. அது உறுதியாகவே உள்ளது . கூட்டணியில் உள்ள எல்லாகட்சிகளுக்கும் பேச்சுசுதந்திரம் உண்டு . எந்தபிரச்னை குறித்தும் கருத்து தெரிவிக்கலாம். என்று கூறினார்.

Leave a Reply