பிரபல பின்னணிபாடகர் டிஎம். சவுந்தர ராஜன்  காலமானார் பிரபல பின்னணிபாடகர் டிஎம். சவுந்தர ராஜன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. உடல்நலகுறைவு காரணமாக கடந்த 12-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் 19-ம் தேதி வீடுதிரும்பினார். மூச்சுக்கோளாறுக்கு வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து

சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சைபலனின்றி காலமானார்.

Tags:

Leave a Reply