கைபேசியில் தமிழ் இணையத்தளங்களை பார்ப்பது இயலாதகாரியம் என்று நினைத்தால் அதைகைவிடுங்கள். அதற்கும் ஒருவழி உள்ளது.

கைபேசியில் வலைத்தளங்களை பார்வையிட பயன்படுத்தப்படும் OPERA MINI BROWSER இல் ஒருமாற்றம் செய்வதன் மூலம் தமிழ் இணையத்தளங்களை நம்மால் பார்வையிட முடியும்.முதலில இணையத்தில்சென்று operamini brower என்பதை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்…

(உங்கள் தொலைபேசியின் திகதி சரியாக இருக்கவேண்டும்.. திகதியை மாற்றிக்கொள்ளுஙகள்.. இல்லவிடின் இந்த மென்பொருள் திறக்காது) பின்பு கீழ் குறிப்பிட்டவாறு அவ்மாற்றங்களை செய்யுங்கள்.

OPERA MINI BROWSER ரில் உள்ள ADDRESS BAR இல் " opera:config " என TYPEசெய்து ENTER பண்ணுங்கள்.

USER SETTING பக்கம் ஒன்றுவரும்.அதில் " use bitmap fonts for complex scripts " என்பது " No " என இருக்கும். அதனை " Yes " என்று மாற்றம்செய்து " Save " BUTTON ஐ கிளிக் செய்யுங்கள்.

பிறகு தமிழ் இணையத்தளங்களை எளிதாக பார்க்கலாம், படிக்கலாம் நன்றி ;

Leave a Reply