நரேந்திர மோடி சுப்பிரமணிய சுவாமி சந்திப்பு ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி, குஜராத் முதல்வர் மந்திரி நரேந்திரமோடியை இன்று காந்தி நகரில் சந்தித்துபேசினார். நரேந்திர மோடியின் அலுவலகத்தில் சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பு நீடித்தது.

இதில் தற்போதைய அரசியல்நிலவரம் மற்றும் வரும் லோக்சபாதேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply