குண்டு வைத்த தீவிரவாதிக்கும் இழப்பீடு  2007ம் ஆண்டு நவம்பர்மாதம் லக்னோ மற்றும் பைசாபாத் நீதிமன்றங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளி கலித்முஜாஹித் சென்ற வாரம் உயிரிழந்தார்.

போலீஸ் காவலில்இருந்த இவர் உயிரிழந்தது குறித்து உபி அரசின் கோரிக்கையின்படி சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில் சிறுபான்மையினரின் ஆதரவைபெறுவதற்காக கலித்முஜாஹித் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இழப்பீடுதொகை வழங்கப்பட உள்ளதாக உ.பி. அரசு அறிவித்துள்ளது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமாஜ்வாதியின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க , கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply