இலங்கையில், சீதாதேவிக்கு கோவில் இலங்கையில், சீதாதேவி தீயில் இறங்கிய இடத்தில், ஒரு கோடி ரூபாய் செலவில்,  கோவில்கட்டப்படும்’ என்று , மத்திய பிரதேச மாநில முதல்வர், சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். சீதாதேவிக்கு கோவில்

கட்டுவதற்க்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியுள்ளதாக , முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறினார். கோவில் கட்டுவதற்கான , அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றபிறகு , இதற்கான பணி துவக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply