ஆம் ஆத்மி மறைமுகமாக காங்கிரஸ்க்கு  உதவி செய்கிறது காங்கிரஸ்சின் ஒரு அணியாக செயல்பட்டுவரும் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சியின் தலையாயபணியே, எதிர்க்கட்சியினர் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதுதான் . இத்தகைய

தரம்குறைந்த கட்சி தரும் நற்சான்றிதழ் தங்களுக்கு தேவையில்லை என்று டில்லி மாநில பாஜக துணை தலைவர் விஜய்ஜாலி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியினர் மத்தியில் பிளவை உருவாக்குவதன் மூலம், அக்கட்சி மறைமுகமாக காங்கிரஸ் கட்சிக்கு உதவிசெய்து வருவ‌தாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply