நரேந்திரமோடி சிறந்த தலைவர்;  சிவ்ராஜ் சிங் சவுகான் குஜராத் ‌முதல்வர் நரேந்திரமோடி சிறந்த தலைவர் என ம.பி., முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் கருத்து தெரிவித்துள்ளார் . இது குறித்து சிவராஜ்சிங் சவுகான் கூறியுள்ளதாவது, கட்சியின் மூ‌த்த தலைவர் அத்வானி,

தமதுகட்சியை சேர்ந்த அனைத்து முதல்வர்களையும் பாராட்டிவருவது சாதாரணமான நிகழ்வுதான் , பா.ஜ.க முதல்வர்களில் நரேந்திரமோடி முதலிடத்தி்லும், சட்டீஸ்கர் முதல்வர் ரமன்சிங் இரண்டாவது இடத்திலும், தான் 3வது இடத்திலும் இருப்பதாக அவர்கூறினார். சிறந்த த‌லைவர் நரேந்திரமோடி என்று அவர் தெரிவித்தார் .

Leave a Reply