விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில், பாஜக.,வின் சார்பில் பிரதமர்பதவிக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கர்நாடக மாநில பா.ஜ.க தீர்மானம்
நிறைவேற்றி யுள்ளது. லோக்சபா தேர்தல்குழு தலைவராக மோடியை நியமிக்க வாய்ப்புகள் அதிகம் என்று பேச்சுக்கள் அடிபடும் நிலையில் கர்நாடக பா.ஜ.க.,வின் இந்ததீர்மானம் முக்கியத்துவம்பெறுகிறது.