பா.ஜ.க.,வின் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி நியமிக்கப்பட்டுள்ளார். கோவா மாநில தலைநகர் பனாஜியில் கடந்த மூன்று நாட்களாக நடந்த பாஜக.வின் தேசிய செயற்குழுக் கூட்டத்திற்கு பிறகு பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் இதனை அறிவித்தார்.

இது பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது

Leave a Reply