அத்வானியின்  ராஜினாமா கடிதத்தை  ராஜ்நாத் சிங் நிராகரித்தார் பா.ஜ.க.,வின் அனைத்துப்பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அத்வானி தந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் மறுத்துவிட்டார்.

பாஜகவில் எதிர்பாராத விதமாக , மூத்த தலைவர் எல்கே. அத்வானி, தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்நாத்சிங்கை நேரில் சந்தித்து அளித்தார் , இதை அவர் நிராகரித்து விட்டார்.

இதற்கிடையே அத்வானியுடன் சமரசம்பேசி, அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில், பா.ஜ.க மூத்த தலைவர்கள்பலரும் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply