பா.ஜ.க ,விலிருந்து விலகியதை திரும்ப பெறவேண்டும் என்று அத்வானியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று மாலை பாஜக மூத்த தலைவர் அத்வானி அவர்களை தொடர்புகொண்டு பேசிய அவர் ராஜினாமாவை திரும்ப பெறவேண்டும் இது கோடிக்கணக்கான தொண்டர்களின் விருப்பமும் கூட என்று கேட்டுக்கொண்டார்

Leave a Reply