அத்வானியின் முடிவை நிராகரித்த பாஜக  உயர்மட்டக் குழு பா.ஜ.,வில் இருந்து விலகுவதென்ற அத்வானியின் முடிவை பாஜக உயர்மட்டக் குழு நிராகரித்துள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் . இந்தகூட்டத்தில் யாரும் அத்வானியின் ராஜினாமாவை ஏற்கவில்லை என்று உயர்மட்டக் குழு கூட்டத்திற்கு பிறகு ராஜ்நாத்சிங் கூறினார்.

 

Leave a Reply