மோடி அத்வானியின் மகன் போன்றவர் பா.ஜ.க., தலைவர் அத்வானியை சந்தித்த பிறகு உமா பாரதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்கூறியதாவது . அத்வானி பா.ஜ.க,,வின் தந்தையைபோன்றவர். அவரால் கட்சியைவிட்டு

விலகமுடியாது; மோடி அத்வானியின் மகன்போன்றவர். அந்த அளவுக்கு அத்வானி, மோடியின் மீது பாசம்கொண்டுள்ளார். என்று உமா பாரதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply