ஐக்கிய ஜனதாதளத்தின் விலகல்  துரதிருஷ்டவசமானது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது துரதிருஷ்டவசமானது என்று சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது .

இது குறித்து, சிவசேனா கட்சியின் பொதுச் செயலர் சஞ்சய்ராவுத் கூறியதாவது , ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் இருந்து விலகியது துரதிருஷ்ட வசமானது, நிதீஷ் குமார் இவ்வளவு அவசரம் காட்டியிருக்ககூடாது, கூட்டணி விலகலால் காங்கிரஸ் ஆதாயம் அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply