பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ் பாயியை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று சந்தித்து ஆசி பெற்றார்.

இன்று காலை பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே. அத்வானியை சந்தித்துப்பேசிய நரேந்திர மோடி, அங்கிருந்து கிளம்பி வாஜ்பாய் வீட்டுக்குச்சென்றார். வாஜ்பாய் வீட்டில் அவரை சந்தித்துப்பேசினார் நரேந்திர மோடி.

Leave a Reply