இந்துத்துவாவின் மூலமாகவே நாட்டை முன்னேற்ற பாதைக்கு மாற்றமுடியும் இந்துத்துவாவின் மூலமாகவே நாட்டை முன்னேற்ற பாதைக்கு மாற்றமுடியும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் கூறியுள்ளார்.

மீரட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மோகன்பகவத், நமது நாட்டை இந்துத்வா மூலமாகவே மாற்றமுடியும்.

யாருக்கும் பிடித்தாலும், யாருக்கு பிடிக்கா விட்டாலும் இந்துத்துவா ஒன்று தான் ஒரேவழி, நமது நாட்டை நல்லவழிக்கு மாற்ற. நாம் இதுவரை தலைவர்களையும், கொள்கைகளையும் மாற்றி விட்டோம். ஆனால் எதுவும் எதையும் மாற்ற வில்லை. நாட்டை மிகுந்த சக்திவாய்ந்ததாக மாற்றுவதற்கு அரசியல்மட்டுமே வழியல்ல. இந்துத்துவா மட்டுமே அதனைச்செய்யும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply