பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத் சிங் இன்று உத்தர்கண்ட் செல்லகிறார் பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத் சிங் இன்று உத்தர்கண்ட்செல்ல உள்ளார். உத்தர்கண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கன மழையால் இது வரை 150-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் வெள்ளம்பாதித்த பகுதிகளை பா.ஜ.க தேசிய தலைவர் ராஜ்நாத்சிங், நேரில் சென்று பார்வையிடுகிறார். மீட்புப்பணி விபரங்கள் குறித்து உத்தர்கண்ட் முதல்வர் விஜய்பகுகுனாடவுடன் கலந்தாலோசிக்க உள்ளார்.

Leave a Reply