அத்வானி மோகன் பகவத் சந்திப்பு ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன்பகவத்தை, பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே. அத்வானி,நேற்று திடீரென சந்தித்துப்பேசினார். டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ். அலுவலகத்தில் இந்தசந்திப்பு நடந்தது .

அவர்கள் இருவரும் பல்வேறுவிஷயங்கள் குறித்து பேசியதாகவும், அத்வானிக்கு, மோகன்பகவத் ஆலோசனை கூறியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இருவுரும் சுமார் 45 நிமிடங்கள் பேசியதாக தெரிகிறது.

Leave a Reply