லாலுவை ஓரம்கட்டும்  காங்கிரஸ் நிதீஷ்குமார் அரசுக்கு காங்கிரஸ் ஆதரவுக்கரம் நீட்டியதன் மூலம் லாலு பிரசாத் யாதவை ஓரம்கட்ட தொடங்கி விட்டது காங்கிரஸ் .

நிதீஷும், லல்லுவும் பீகாரில் எலி பூனை போன்றவர்கள் . மத்தியில் காங்கிரஸ் கூட்டணிக்கு லல்லு ஆதரவு கரம் நீட்டி வருகிறார். மாநிலத்தில் நிதிஷ் அரசுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறது காங்கிரஸ். ஒரே கூண்டில் எலியும் பூனையும் இருக்க முடியுமா . எனவே தற்போது லல்லுதரப்புக்கு கடும் நெருக்கடி உருவாகவுள்ளது.

மேலும் லோக்சபாதேர்தலிலும் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைக்கலாம் என்ற எதிர் பார்ப்பும் எழுந்துள்ளது. எனவே லல்லுதரப்பு சற்றே பீதியடைந்துள்ளது.

Leave a Reply