உத்தரகாண்ட்டில் நிலநடுக்கம் மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட்டில் மீட்புப் பணிகளே இன்னும் முடிவடையா நிலையில் . புதிதாக நிலநடுக்கம் ஏற்பட்டு தன் பங்குக்கு அதுவும் மிரட்டியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோ ராகர் மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது . மதியம் 11.51 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் 3.5 ரிக்டராக பதிவாகியிருந்தது. இதன்தாக்கம் அதிகமாக இல்லை. எனவே, மாவட்டத்தின் எந்தபகுதியில் இருந்தும் பொருட்ச்சேதம், உயிரிழப்பு உருவானதாக தகவல்கள் வெளியாகவில்லை.

Leave a Reply