மோடி நியமிக்கப்பட்ட பிறகு கட்சிக்கும், மக்களுக்கும் புதியதொரு பாதை கிடைத்துள்ளது பா.ஜ.க., தேர்தல் பிரசாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி நியமிக்கப்பட்ட பிறகு கட்சிக்கும், மக்களுக்கும் புதியதொருபாதை கிடைத்துள்ளதாக பா.ஜ.க., செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவ்தேகர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அவர், உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களை நரேந்திர மோடி மீட்டதை சர்ச்சையாக்கிய சிவசேனா பிறகு தனதுகருத்தை திரும்பப்பெற்றுள்ளது தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply