முன்னாள் இந்திய பிரதமர், அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான, தேசியஜனநாயக கூட்டணி அரசில், 1998 முதல், 2003ம் ஆண்டுவரை சுற்றுலா, கலா சாரத்துறை இணையமைச்சராக இருந்த, குஜராத்தைசேர்ந்த பெண், பாவனா சிக்காலியா, 59, திடீர்மாரடைப்பு காரணமாக, ஆமதாபாத்தில் நேற்று இறந்தார்.

1991 ம் ஆண்டு முதல், தொடர்ந்து, நான்குமுறை, லோக்சபா எம்பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாவனா மறைவிற்கு, குஜராத்முதல்வர், நரேந்திரமோடி மற்றும் பாஜ., தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply