மேலை நாடுகள்  நம் பகவத் கீதையை  படிக்க துடிக்கிறது மகாத்மா காந்தி ஒருமுறை லண்டனில் உள்ள நூலகத்திற்கு சென்றிருந்தார், அப்போது அவர் இங்கு உள்ள புத்தகத்தில் அதிகமாக விரும்பி படிக்க படும் புத்தகம் ஏது என்று கேட்டார் அதற்கு அவர்கள் பகவத் கீதை என்று கூறினார். இதிலிருந்து மேலை நாடு நம் பகவத் கீதை படிக்க துடிக்கிறது. ஆனால் பாரதத்தில் அது பூஜை அறையில் துக்குகிறது சிலரால் மட்டுமே படிக்க படுகிறது.இதுவே வேதனை தரும் செய்தி.

ஆனால் மேலைனாட்டு தத்துவ அறிஞர்கள்,சிந்தனையாளர்கள் போட்டிபோட்டு கொண்டு பகவத்கீதையை படிக்கிறார்கள் மேலை நாட்டி அறிஞர் வில்ஹெம் பான் ஹாம்பார்ட் என்பவர் உலகத்தில் மிகவும் ஆழ்ந்தவையும் மேலானதுமான கருத்துகள் கொண்டு அமைந்த ஒரே நூல் பகவத்கீதையே என்று கூறியுள்ளார்

அமெரிக்கா பெரிய ஞானியான எமர்சன் தன் மேசையில் எப்போதும் பகவத்கீதை வைத்திருந்தார்

பாலகங்காதர திலகர் எழுதிய கீதா ரகஸ்யம் உரை கர்மயோகத்தை போதிக்கிறது
ஸ்ரீதரருடைய உரை பக்தி யோத்தை போதிக்கிறது
ஸ்ரீ சங்கரர் உரை ஞான மார்க்கத்தை போதிக்கிறது

பகவத் கீதை ஒரு உயர்ந்த விஞ்ஞானம் இதனை அனைவரும் அறியவேண்டும்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.