இந்து முன்னணியின்  மாநிலம்தழுவிய வேலை நிறுத்தத்ம கடை அடைப்பு இந்து முன்னணி மாநிலச்செயலாளர் சு.வெள்ளையப்பன் நேற்று மதியம் 2.30 மணிக்கு அடையாளம்தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

இந்தப் படுகொலையை கண்டித்து, இன்று மாநிலம்தழுவிய வேலை நிறுத்தத்துக்கும கடை அடைப்புக்கும் இந்து முன்னணி அழைப்புவிடுத்திருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன .

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிகாலை முதல் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை மேட்டுப்பாளையத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஒருசில அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply