ஐதராபாத்தை ஒருங்கிணைத்த பெருமை பட்டேலையே சேரும்  ஐதராபாத்தை ஒருங்கிணைத்த பெருமை பட்டேலையே சேரும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது வலைபக்கத்தில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, ,சுதந்திரம் அடைந்த பிறகு நாடு 565-க்கும் அதிகமான சிற்றரசுகளாக சிதறிகிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்த பெருமை அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார்வல்லபாய் பட்டேலை சாரும். மேலும் தென்னகத்தில் முக்கியநகரான ஐதராபாத்தை , அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் எதிர்ப்பையும்மீறி , பட்டேல் ஒன்றிணைத்தார். என்று அத்வானி கூறியுள்ளார்.

Leave a Reply