ஒடிசா மாநிலத்திற்கு செல்லும் மோடி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரும் 16-ம் தேதி ஒடிசா மாநிலத்திற்கு செல்கிறார். அவர் அங்குள்ள பூரிஜெகன்னாதர் கோவிலில் நடைபெறும் பூஜையில் கலந்துகொள்கிறார். கோவிலில் வழிபாடுவதற்காக மட்டுமே மோடி வருகிறார் என்று மாநில பா.ஜ.க., தலைவர் கேவி.சிங்தி‌யோ தெரிவித்துள்ளார் .

 

Leave a Reply