அயோத்தியில் ராமர்கோவில் விரைவில் கட்டப்படும்  அயோத்தியில் ராமர்கோவில் விரைவில் கட்டப்படும் என உ.பி., மாநில பா.ஜ.க பொறுப்பாளர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநிலத்துக்கான பொறுப்பாளராக அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அயோத்திக்கு சென்றிருந்த அமித்ஷா. அங்கு செய்தியாளர்களிடம் பேசியதாவது , காங்கிரஸிடமிருந்து இந்தியாவை விடுவிப்பதே முதல் வேலை . நாட்டில் நல்லாட்சி அமைய பிரார்த்திப்போம். அயோத்தியில் விரைவில் ராமர்கோவில் கட்டப்படும் என்றார்.

Leave a Reply