இரண்டு  தொகுதிகளில் போட்டியிடும் நரேந்திரமோடி வரும் மக்களவைதேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத்தில் 1 தொகுதியில் போட்டியிடும் அவர், உத்தர பிரதேசதில் மற்றொரு தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நரேந்திர மோடி உ.பி.,யில் போட்டியிடுவதன் மூலம் அம்மாநிலத்தில் பெருவாரியான வாக்குகளை அள்ளலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது

Leave a Reply