ரமலான் மாதம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதியை   கொண்டுவரட்டும் இஸ்லாமியர்களின் புனித ரமலான்மாதம் தொடங்கியுள்ளதை தொடர்ந்து குஜராத் மாநில முதல்மந்திரி நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த புனிதமாதம் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளத்தை கொண்டுவரட்டும் என்று தனது ரமலான் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply