எத்தனை நாளைக்குத்தான் இதுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பது..? எத்தனை நாளைக்குத்தான் இதுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பது..? எத்தனை நாளைக்குத்தான் இவர்கள் இப்படியே பொய் சொல்லிக்கொண்டிருப்பார்கள்..?

ஆமாம்..இஷ்ரத் ஜஹான் "போலி என்கவுண்டரை" பற்றி மீடியாக்களும், காங்கிரசும், சி.பி.ஐ.யும் செய்யும் பிரச்சாரத்தைத்தான் சொல்லுகிறேன்..

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 196 என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது..அதாவது வருடத்திற்கு சராசரியாக 40 என்கவுண்டர்….கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் நடந்தது வெறும் 8 என்கவுண்டர்தான்..உத்திரபிரதேசத்தில் 132..மராட்டியத்தில், 88, பலகாங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், 40 க்கு குறைந்து இல்லை..

..காங்கிரசும் சி.பி.ஐயும் குஜராத்தை பிடித்துக்கொண்டு தொங்குவதற்கு காரணம் புரிந்து கொள்ள முடிகிறது., மீடியாக்கள் ஏன் தொங்குகின்றன..? மோடியை கண்டு ..பேடிகளாகும்… மீடியாக்கள்..காங்கிரசிடம் பெற்ற கைய்யூட்டுதான் காரணமோ..?

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply