அமைச்சர் நாராயண சாமியின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற  பாஜக நரேந்திர மோடிக்கு எதிராக கருத்துதெரிவித்து வரும் காங்கிரசுக்கு எதிர்ப்புதெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சர் நாராயண சாமியின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 100க்கும் அதிகமான பாஜக.,வினரை காவல்துரைனர் கைது செய்தனர்.

குஜராத்மாநில முதல்வர் நரேந்திரமோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் அவதூறுசெய்திகளை பரப்புவதாக தெரிவித்து புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் நூற்றுக்கும்மேற்பட்ட பாஜக.,வினர் பழையபேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாகசென்று மத்திய அமைச்சர் நாராயண சாமியின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைதுசெய்துள்ளனர்.

Leave a Reply