குற்றவாளிகளின் வரை படத்தை வெளியிட காவல்துறை பா.ஜ.க மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் குற்றவாளிகளின் வரை படத்தை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது .

மூன்று பேர்கொண்ட கும்பலால் அவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சிலதகவல் கொடுத்துள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply