பா.ஜ.க, சார்பில் இன்று மாநிலம் முழுவதும் பந்த் சேலம் பா.ஜ.க., பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை கண்டித்து பா.ஜ.க, சார்பில் இன்று மாநிலம் முழுவதும் பந்த் நடைபெற்று வருகிறது . இதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பதற்றமான ஒரு சூல்நிலை காணப்படுகிறது. ”பாஜக நடத்தும் முழு அடைப்புபோராட்டத்துக்கு பாமக, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

Leave a Reply