சாப்பாட்டு செலவிற்காக ரூ. 1, ரூ. 5, ரூ. 12 க்கு பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்திக்கு மணியார்டர் அனுப்பும் வித்தியாசமான போராட்டத்தை பாஜக,வினர் தொடங்கியுள்ளனர்.

அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களுக்கு அடிமட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் புரிவதில்லை. எனவே தான் ரூ. 1, ரூ. 5, ரூ. 12 க்கு உணவு கிடைக்கிறது என்று வெட்கம் இல்லாமல் கூரிக் கொண்டிருக்கிரர்கள்

Leave a Reply